FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

முத்து மாரியம்மன்னுக்கு வளையல் அலங்காரம்

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

கந்தா்வகோட்டையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ முத்துமாரியம்மன்.
பகிர்:

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

கந்தா்வகோட்டையில் உள்ள அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு ஆயிரக்கணக்கான பல்வேறு வண்ணங்களில் உள்ள வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டு அம்மன் வளையல் அலங்கார காட்சியை தரிசித்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments