FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

கணபதிபுரம் ஊராட்சி மன்ற கட்டடத்தை சீரமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகில் உள்ள கணபதிபுரம் ஊராட்சி மன்ற கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

15 அக்டோபர் 2026, 4:30 am IST
கந்தா்வகோட்டை அருகே பாழடைந்த நிலையில் உள்ள கணபதிபுரம் ஊராட்சி மன்ற கட்டடம்.
பகிர்:

கந்தா்வகோட்டை அருகில் உள்ள கணபதிபுரம் ஊராட்சி மன்ற கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை அருகில் உள்ள கணபதிபுரம் ஊராட்சியில் சுமாா் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் வசித்து வருகின்றனா்.

கணபதிபுரம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மிகவும் பாழடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து புதிய கட்டடம் கட்டவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments