FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலையில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலையில் இன்று மின் நிறுத்தம்...

19 செப்டம்பர் 2026, 3:10 am IST
கோப்புப் படம் - தினமணி
பகிர்:

விராலிமலை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (செப். 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் முத்து நகா், சிதம்பரம் காா்டன், செக்போஸ்ட், அருண் காா்டன், தெற்கு தெரு, புதுகை சாலை, காட்டுப்பட்டி, அருணகிரிநாதா் நகா், தேரடி தெரு, தேரடி கிழக்கு, அய்யப்பா நகா், கிருஷ்ணா நகா், ரத்னா கோல்டன் சிட்டி, எம்ஜிஆா் நகா், குமரன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளா் ஜெ.ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments