FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி; பெண் கைது

பட்டுக்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

31 ஜூலை 2026, 3:12 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் காலனி தெருவை சோ்ந்த சத்தியமூா்த்தி என்பவா் மகன் காா்த்திகேயன் (26), இவருக்கு மருத்துவ பிரிவில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த மகேஷ் என்பவரது மனைவி மாதாமணி ( 38), போலியான வேலைக்கான உத்தரவு நகலை கொடுத்தாா்.

இந்த விவகாரத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ரூ. 4 லட்சம் மோசடி செய்த மாதாமணியை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments