FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125ஆம் ஆண்டு நிறைவு நாள் விழா

சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரையாற்றியதன் 125ஆம் ஆண்டு நிறைவு நாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் உரையாற்றியதன் 125ஆம் ஆண்டு நிறைவு நாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பல்கலைக்கழகத்  துணைவேந்தர் பெ.மணிசங்கர் தலைமை வகித்தார். பதிவாளர் கோபிநாத் கணபதி வாழ்த்திப் பேசினார். தன்னம்பிக்கையே மனிதனின் ஆளுமையை உயர்த்தும் தலைப்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோ பேசினார். பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் உறுப்பினரும், ஸ்வைஷா பல்கலைக்கழக இணைவேந்தருமான கே.சுப்பிரமணியம், உலக சகோதரத்துவம், பாரதத்தின் பெருமை என்ற தலைப்பில் பேசினார். 
பல்வேறு துறை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments