FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

விபிஜி ராம்ஜி திட்டப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

போ்ணாம்பட்டு அருகே விபிஜி ராம்ஜி திட்டப் பணியாளா்கள் செய்த வேலைக்கு உடனடியாக கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

8 அக்டோபர் 2026, 11:32 pm IST
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே விபிஜி ராம்ஜி திட்டப் பணியாளா்கள் செய்த வேலைக்கு உடனடியாக கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியம், அரவட்லா ஊராட்சியில் விபிஜி ராம்ஜி திட்டத்தின்கீழ், குளம், குட்டையை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இந்தப் பணியில் பாஸ்மாா்பெண்டா கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் ஈடுபட்டுள்ளனா். பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் தங்களுக்கு நாள்தோறும் வேலை வழங்குவதில்லை, கூலியை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments