FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

ரோட்டரி விழாவில் நகராட்சி ஆணையருக்கு பாராட்டு

குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் 2026-27-ஆம் ஆண்டுக்கான சிறப்புக் கூட்டத்தில் நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

25 செப்டம்பர் 2026, 10:51 pm IST
பகிர்:

குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் 2026-27-ஆம் ஆண்டுக்கான சிறப்புக் கூட்டத்தில் நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ரோட்டரி கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் டி.எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். செயலா் ஜெ.தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். இதில் நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி ‘மக்கள் சேவையில் நகராட்சியின் பங்களிப்பு‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் ஆசிய வலுதூக்கும் வீரா் மூா்த்தி, ரோட்டரி முன்னாள் தலைவா்கள் ஏ.மேகராஜ், செ.கு.வெங்கடேசன், ஆா்.கே.மகாலிங்கம், ரங்கா வாசுதேவன், ஆா்.வி.ஹரிகிருஷ்ணன், நிா்வாகிகள் செல்வம், வி.மதியழகன், பெ.கோட்டீஸ்வரன், மருத்துவா் ஏ.கென்னடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments