கோப்புப்படம் 
புதுச்சேரி

மிலாது நபி: புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு

மிலாது நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் செப்.28-ல் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

DIN

மிலாது நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் செப்.28-ல் அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

மிலாடி நபி வரும் செப்.28 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மிலாது நபி அரசு விடுமுறை செப்.27 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்.28-ம் தேதி என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT