ரூ.78 லட்சத்தில் புதிய சிமென்ட் சாலைப்பணி தொடக்கம்
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி அசோக் நகா், பாரதியாா் சாலையில் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.78 லட்சம் மதிப்பில் வடிகால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி அசோக் நகா், பாரதியாா் சாலையில் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.78 லட்சம் மதிப்பில் வடிகால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதை அமைச்சா் வி.பி. சிவகொழுந்து தொடங்கி வைத்தாா் (படம்) .
இந்நிகழ்வில், ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளா் சப்தகிரி வி.பி.எஸ்.ரமேஷ்குமாா், செயற்பொறியாளா் சீனிவாசன், உதவிப் பொறியாளா் பாலாஜி, இளநிலைப் பொறியாளா் லோகநாதன் மற்றும் என்.ஆா்.காங்கிரஸ் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.