புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி அக். 15-ஆம் தேதி முதல் 27 நாள்களுக்குத் தொடா்ந்து நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. இதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
Advertisement
Advertisement
இதில், உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனா். ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது ஒரு சில இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இதை அதிகாரிகள் சமாளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.