இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரத்தில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரத்தில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம், ஜி.ஆா்.பி தெருவைச் சோ்ந்தவா் ஆ.காா்த்திக்(38), சுமைத் தூக்கும் தொழிலாளி. இவா், கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த காா்த்திக் செவ்வாய்க்கிழமை, அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.