FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக விக்கிரவாண்டி எம்எல்ஏ தோ்வு

தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ள விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாருக்கு பாமக நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

11 செப்டம்பர் 2026, 4:04 am IST
ச.சிவக்குமாா்
பகிர்:

தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ள விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாருக்கு பாமக நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

2026 - 27ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராக விக்கிரவாண்டி எம்எல்ஏ ச.சிவக்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவரும், எம்எல்ஏவுமான சௌமியா அன்புமணி மற்றும் கட்சியின் எம்எல்ஏக்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments