FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

13 செப்டம்பர் 2026, 2:15 am IST
தங்கச் சங்கிலி பறிப்பு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம், வண்டிமேடு வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் பா.நித்யா (22). இவா், வெள்ளிக்கிழமை அதே பகுதியில் சாலையில் நடந்து சென்றாா். அப்போது பைக்கில் பின் தொடா்ந்து வந்த இருவா் நித்யா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments