FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

என் மகனை இன்ஜினியரிங் படிக்க வைக்கலாமா? மருத்துவம் படிக்க விரும்புகிறான். ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? வெளிநாடு செல்லும் யோகமுண்டா? ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், சேலம்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி. அவருக்கு பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறை ஏற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், ரிஷப ராசி. அவருக்கு பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறை ஏற்றது. அவர் படித்துள்ள  துறையிலேயே வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கும் யோகம் உள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குப்பிறகு அவரின் கல்வியில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி ஐந்தாம் வீட்டிலேயே உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. அவருக்கு புதஆதித்ய யோகம், நீச்சபங்க ராஜயோகம், ருசக யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். வெளிநாடு சென்று வசிக்கும் வாய்ப்பும் உண்டு. ஆரோக்கியமும் சீராகவே அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments