FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டிவி நடிகர் தற்கொலை: ஃபேஸ்புக்கில் தன் கனவை வெளிப்படுத்திய பிரதீப் (புகைப்படங்கள்)

திரையுலகில் சாதிக்க எண்ணிய இளம் நடிகரின் வாழ்க்கை எதிர்பாராதவிதத்தில் முடிந்துள்ளது.

29 ஜனவரி 2024, 7:56 pm IST
பகிர்:

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை பவானி ரெட்டியைத் திருமணம் செய்துகொண்ட டிவி நடிகர் பிரதீப் இன்று ஹைதராபாத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சுமங்கலி தொடரில் நடித்துவந்த பிரதீப்-பின் தற்கொலைச் செய்தி சின்னத்திரை உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திரையுலகில் சாதிக்க எண்ணிய இளம் நடிகரின் வாழ்க்கை எதிர்பாராதவிதத்தில் முடிந்துள்ளது. தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், பெரிதாகக் கனவு காணும் இளைஞன் என்று தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் பிரதீப்

சமூகவலைத்தளங்களில் உள்ள பிரதீப் புகைப்படங்கள்:

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments