முகப்பு
செய்திகள்

வெளியானது தனுஷ் - அனிருத் கூட்டணியின் திருச்சிற்றம்பலம் 2வது பாடல் - ''மேகம் கருக்காதா...''

அனிருத் இசையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் பட மேகம் கருக்காதா பாடல் வெளியானது. 

Updated On : 15 ஜூலை 2022, 7:20 pm IST
பகிர்:

அனிருத் இசையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் பட மேகம் கருக்காதா பாடல் வெளியானது. 

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தல் நீண்ட இடைவேளைக்கு பிறகு அனிருத் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ளனர். 

இந்தப் படத்திலிருந்து ஏற்கனவே தாய் கிழவி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது மேகம் கருக்காதா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். 

Advertisement

Advertisement

திருச்சிற்றம்பலம் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிததுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments