செய்திகள்

துணிவு படத்தை பார்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!

DIN

நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தை பார்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர், படம் குறித்து விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வெளியான திரைப்படம் துணிவு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை  ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் நேற்று இரவு துணிவு படத்திற்கு சென்ற புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, படம் பார்த்த பிறகு ‘ஹாலிவுட் ஒரு தமிழ் திரைப்படம்’ என்று விமர்சனத்தையும் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT