தி பிளாக் கோல்டு போஸ்டர்.  படம்: எக்ஸ் / சம்யுக்தா மேனன்.
செய்திகள்

சம்யுக்தா மேனனின் பான் இந்திய திரைப்படம்..! முதல் பார்வை போஸ்டர்!

நடிகை சம்யுக்தா மேனனின் புதிய பட போஸ்டர் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை சம்யுக்தா மேனனின் புதிய படத்தின் முதல் பார்வை போஸர் வெளியாகியுள்ளது.

தி பிளாக் கோல்டு எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் பான் இந்திய திரப்படமாக உருவாகியுள்ளது.

ஹாஸ்யா மூவிஸ், மாகந்தி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தினை யோகேஷ் கேஎம்சி இயக்குகிறார்.

மலையாளம், தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் சம்யுக்தா மேனன் தமிழில் வாத்தி படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

தற்போது, லோகேஷ் கனகராஜ் எழுத்தில் உருவாகும் பென்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இன்னும் சில பெயரிடப்படாத தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தீபாவளி வாழ்த்துகளுடன் இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

The first look poster of actress Samyukta Menon's new film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளிப் பண்டிகையில் அனைவரது மனதிலுமுள்ள இருள் அகலட்டும்; ஒளி பரவட்டும்! -இலங்கை அதிபர்

ஹேப்பி தீபாவளி... பூமி பெட்னகர்!

ஹேப்பி தீபாவளி... வாணி கபூர்!

கொட்டும் மழை, அரங்கம் முழுக்க கோஷங்கள்... வைரலான கேரள கால்பந்து ரசிகர்கள் விடியோ!

ஜம்மு - காஷ்மீரில் இடைத்தேர்தல்: ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

SCROLL FOR NEXT