ஓடிடியில் வெளியான அதர்வாவின் தணல்!
நடிகர் அதர்வா நடித்துள்ள தணல் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
நடிகர் அதர்வா நடித்துள்ள தணல் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் 'தணல்'.
த்ரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது.
Advertisement
Advertisement
படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க, '100', 'ட்ரிக்கர்' போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தணல் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் அசத்தலான படங்கள்!
Actor Atharvaa's movie Thanal has been released on the OTT platform and is attracting the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.