FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அறிமுக இயக்குநருடன் இணையும் விக்ரம்!

நடிகர் விக்ரமின் புதிய படம் குறித்து...

Updated On : 30 அக்டோபர் 2025, 12:05 pm IST
விக்ரம்
பகிர்:

நடிகர் விக்ரமின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படத்தின் எழுத்துப் பணிகள் முடிவடையாததால் படப்பிடிப்பு தள்ளிச் சென்றபடியே இருக்கிறது.

இந்த நிலையில், விக்ரம் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement

Advertisement

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர். இது, விக்ரமின் 63 படமாக உருவாகவுள்ளது.

summary

debut director directs actor vikram's next movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments