FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ரத்தத்த தா..! டிமான்டி காலனி - 3 முதல் பாடல்!

டிமான்டி காலனி - 3 திரைப்படத்தின் முதல் பாடல்...

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 5:04 pm IST
பகிர்:

டிமான்டி காலனி - 3 திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமான்டி காலனி - 3 திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக 3 ஆம் பாகத்தின் வெளியீட்டுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 50 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே அதிக ஓடிடி தொகைக்கு விற்பனையான முதல் தமிழ் ஹாரர் திரைப்படம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ரத்தத்த தா பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். சாம் சிஎஸ் இசைத்து பாடிய இப்பாடலை மோகன் ராஜன் எழுதியுள்ளார். டிமான்டி காலனி - 3 வருகிற செப். 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

The first song from the movie Demonte Colony 3 has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments