FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கிஷன் தாஸ் நடித்துள்ள சீ யூ படத்தின் கிளிம்ஸ்!

கிஷன் தாஸ் நாயகனாக நடித்துள்ள “சீ யூ” படத்தின் கிளிம்ஸ் விடியோ...

Updated On : 17 ஜூலை 2026, 8:03 pm IST
யூ படத்தின் கிளிம்ஸ் விடியோவில்... - youtube
பகிர்:

நடிகர் கிஷன் தாஸ் நாயகனாக நடித்துள்ள “சீ யூ” திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

"முதல் நீ முடிவும் நீ" திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகர் கிஷன் தாஸ். யூடியூபர் ஹர்ஷத் கான் மற்றும் கிஷன் தாஸ் நடிப்பில் வெளியான “ஆரோமலே” படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவட்சன் இயக்கத்தில் “சீ யூ” எனும் புதிய படத்தில் நடிகர் கிஷன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்துக்கு ஸெனம் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், “சீ யூ” திரைப்படத்தின் முதல் கிளிம்ஸ் விடியோவை இன்று (ஜூலை 17) மாலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும், நடிகர்கள் சஞ்சனா, எம் எஸ் பாஸ்கர், அருண் குமார், அக்‌ஷயா, கார்த்திக் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

summary

A glimpse video of the film "See You," starring actor Kishan Das as the lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments