அனிருத்தின் அரவிந்த் பாடல்!
அனிருத்தின் புதிய ஆல்பம் வெளியாகியுள்ளது...
இசையமைப்பாளர் அனிருத்தின் அரவிந்த் ஆல்பம் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதிகம் சம்பளம் பெறும் இசையமைப்பாளர் என்பதால் அதற்கான பின்னணி இசைகளும் பாடல்களும் பெரும்பாலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வகையிலேயே இருக்கும்.
தற்போது, அனிருத் இசையமைப்பில் உருவான அரவிந்த் என்கிற ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. மறைந்த தன் நெருங்கிய நண்பர் அரவிந்த்தின் நினைவாக இப்பாலுக்கு அவரின் பெயரை வைத்துள்ளார். இதன் வரிகளும் இசையும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
Advertisement
Advertisement
Music composer Anirudh's 'Aravind' album has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.