FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை ஐஐடி-ல் எஸ்ஆர்எப் பணி: 31-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

மெட்ராஸ் ஐஐடி-ல் காலியாகவுள்ள மூத்த ஆய்வாளர்(எஸ்ஆர்எப்) பணி குறித்து....

சென்னை ஐஐடி - IIT Madras
பகிர்:

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி-ல் காலியாகவுள்ள மூத்த ஆய்வாளர்(எஸ்ஆர்எப்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விபரம்:.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ICSR/PR/Advt.161/2026

Advertisement

Advertisement

பணி: Senior Research fellow

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.42,000

தகுதி: Chemical Engineering, Mechanical Engineering, Metallurgical Engineering ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.8.2026

summary

Applications are invited for the temporary post of Senior Research Fellow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments