விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு டிரோன் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு பணிகள்
தமிழ்நாடு டிரோன் உற்பத்தி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
தமிழ்நாடு டிரோன் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே(செப்.18) கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.
இது குறித்த விவரம் வருமாறு:
பணி: Drone Pilots
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 7
தகுதி: RPC சான்றிதழ் மற்றும் drone mapping-ல் அறிவித்திறனும், பணி அனு வமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Drone Co-Pilots
காலியிடங்கள்: 7
தகுதி: Drone Operations பிரிவில் சான்றிதழ் Drone Systems-ல் நன்றாக பணிபுரியும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
பணி: Car Driver
காவியிடம்: 1
தகுதி: இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம், பணி அனுபவம் மற்றும் சாலை விதிமுறைகளில் நல்ல அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Cook Helper
காலியிடம் : 1
தகுதி: நல்ல உடற்தகுதியும், சமையல் சம்பந்தமான அறிவுத்திறனும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Tender Executive
காலியிடம் : 1
தகுதி: Administration, Commerce பிரிவில் இளநிலைப் பட்டம், ஏதாவதொரு பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: RPTO Instructor
காலியிடங்கள்: 7
தகுதி: Drone Pilot பயிற்சி சான்றிதழ் மற்றும் பணி அனுபவமும் UAV Operations-ல் டெக்னிக்கல் அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Supervisor
காலியிடங்கள்: 2
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Cook
காலியிடம்: 1
தகுதி: South Indian and North Indian சமையலில் அறிவுத்திறனும் பணி அனுபவமும், நல்ல உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: House Keeping
காலியிடம்: 1
தகுதி: House Keeping-ல் பணி அனுபவமும், நல்ல உடற்தகுதியும், திறமையும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: RPTO Supervisor
காலியிடங்கள்: 8
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Civil Aviation-RPTO பயிற்சியில் தேர்ச்சியும், நல்ல திறமையும், 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnuavcorp.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை தெளிவாகப் பூர்த்தி செய்து, அதனுடன் பயோடேட்டா தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director, Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation, Employment Exchange Office, 42, Alandur Rd., Thiru Vi ka Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600 032.
மின்னஞ்சல் முகவரி: ceo@tnuavcorp.com/bdm@tnuavcorp.com
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 18.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
TNUAVC Staff Recruitment Notification for Drone Pilots Posts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.