தர்பார்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'தர்பார்'. இதில் காவல் அதிகாரியாக ரஜினி நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:28 PM
Advertisement