பாபி பாலச்சந்திரன், நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு - புகைப்படங்கள்
டிமாண்டி கலனி 2 படத்தை வெளியிடும் பாபி பாலந்திரன் நடிகர் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்த பாபி பாலச்சந்திரன்.
நடிகர் ரஜினிகாந்தை போயஸ் தோட்டத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற பாபி பாலச்சந்திரன்.
டிமான்ட்டி காலனி-2 பட வெளியிடும் பாபி பாலச்சந்திரன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.