கேரி ஆன் ஜட்டா 3 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
ஸ்மீப் காங் இயக்கிய பஞ்சாபித் திரைப்படமான கேரி ஆன் ஜட்டா 3 படமானது வரும் ஜூன் 29, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் கேரி ஆன் ஜட்டா 2 படத்தின் தொடர்ச்சியாகும்.
கேரி ஆன் ஜட்டா 3 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வின் போது பாலிவுட் நடிகர் அமீர்கான், நடிகர்கள் சோனம் பஜ்வா மற்றும் ஜிப்பி கிரேவால்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் அமீர்கான்.
கேரி ஆன் ஜட்டா 3 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிகைகளான கவிதா கவுசிக் மற்றும் சோனம் பாஜ்வா.
கேரி ஆன் ஜட்டா 3 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகர் அமீர் கான், காமெடியன் கபில் சர்மா மற்றும் நடிகர் குர்ப்ரீத் குக்கி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.