புடவையில் அசத்தும் ரச்சித்தா மகாலட்சுமி - புகைப்படங்கள்
சமிப காலமாக மாடலிங், சின்னத்திரை தொகுப்பாளர், செய்திவாசிப்பாளர் என பலரும் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து வரும் நிலையில் தற்போது சூப்பர் ஹாட்டாக சேலையில் வலம் வரும் சின்னத்திரை தொடரின் நாயகியான ரச்சித்தா மகாலட்சுமி.
கொழுக் மொழுக் என மாறிய ரச்சித்தா. படம்: இன்ஸ்டாகிராம்
தொடரின் நாயகியான ரச்சித்தா. படம்: இன்ஸ்டாகிராம்
வெள்ளித்திரைக்கு நுழைய பெரிதும் முயற்சித்துக் கொண்டிருக்கும் ரச்சித்தா மகாலட்சுமி. படம்: இன்ஸ்டாகிராம்
பிரபல சீரியலில் நாயகியான ரச்சித்தா மகாலட்சுமி. படம்: இன்ஸ்டாகிராம்
சின்னத்திரை பிரபலமான ரச்சித்தா மகாலட்சுமி. படம்: இன்ஸ்டாகிராம்
இணையதளத்தில் தீயாய் வலம் வரும் ரச்சித்தா. படம்: இன்ஸ்டாகிராம்
தலை குனிந்த நிலையில் ரச்சித்தா. படம்: இன்ஸ்டாகிராம்
அழகு நாயகி ரச்சித்தாவின் கலக்கல் க்ளிக்ஸ். படம்: இன்ஸ்டாகிராம்
பேரழகியாக ஜொலிக்கும் ரச்சித்தா. படம்: இன்ஸ்டாகிராம்
'சிக்' என ஸ்லிம்மாக மாறிய 'கொழுக் மொழுக் நாயகி. படம்: இன்ஸ்டாகிராம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.