அழகு தேவதையாக அசத்தும் 'கீர்த்தி சுரேஷ்' - புகைப்படங்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
மகாநதி என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
'இது என்ன மாயம்' திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நல்ல இடத்தை பெற்றார்.
ரஜினிமுருகன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ரெமோ கோலிவுட் வட்டாரங்களில் கீர்த்தி சுரேஷை பிஸியான நடிகையாக மாற்றியது.
'தொடரி', 'பைரவா' மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' என பல படங்களை நடித்து அசத்திய நாயகி.
தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்.
தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வர அங்கும் சென்று தனது ராஜ்ஜியத்தை நடத்தி வரும் கீர்த்தி சுரேஷ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.