கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அகர்தலாவில் தேவாலயம் ஒன்றில்.
பாட்னாவில் குழந்தை இயேசுவின் சிலையை கையிலேந்தி வரும் பாதிரியார்.
அகர்தலாவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில்.
குட்டி குட்டி கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகம்
பாட்னாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது செல்ஃபி எடுத்துக் கொள்ளும் பெண்கள்.
கோவாவில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
புது தில்லியில் அலங்கரிக்கப்பட்டுள்ள தேவாலயம்.
மும்பையில் வண்ண ஒளிவிளங்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் கடல்பாலம்
புரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய கிறிஸ்துமஸ் தாத்தாவின் மணற்சிற்பம்.
மும்பையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
வாஷிங்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகம்.
வெள்ளை மாளிகை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.