ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உபசார விழாவில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 
செய்திகள்

பிரிவு உபச்சார விழாவில் சானியா - புகைப்படங்கள்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது.

DIN
தனது மகனுடன் உபசார விழாவில் கலந்து கொண்ட டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் உபசார விழாவில் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மற்றும் அவரது குடும்பத்தினர்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் உபசார விழாவில் நிகழ்வில் கலந்து கொள்ள வந்த நடிகர் மகேஷ் பாபு மற்றும் அவரது மனைவி நம்ரதா ஷிரோத்கர்.
சானியா மிர்சாவின் உபசார விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் டென்னிஸ் ஸ்டேடியத்தில் ரோஹன் போபண்ணா, காரா பிளாக், பெத்தானி மேட்டெக்-சான்ட்சாஸ் ஆகியோருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சானியா மிர்சா.
லால் பகதூர் ஸ்டேடியத்தில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உடன் அவரது மகன் இஸ்கான்.
டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்திருக்கும் சானியா மிர்ஸா அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் சானியா பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT