பொதுமக்களைப் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் மீட்புக் குழுவினர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர், குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து இடங்களையும் சூழ்ந்தது.கனமழையால் சாலையில் தொங்கிய மழை நீர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை முகாம்களுக்கு அனுப்பி வைத்த மீட்புக் குழுவினர்.மீட்பு பணியில் தன்னார்வலர்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.