FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 11:37 pm IST
கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்திய பிரதமர் மோடி.
பகிர்:
​​ஜூடோ வீரர் ஹர்ஷ் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி.
குத்துச்சண்டை வீராங்கனை நீது கங்காஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
மாற்றுத்திறனாளி தடகள வீரரும் ஓட்டப்பந்தய வீரருமான முகமது பாசிலுடன் பிரதமர் நரேந்திர மோடி.
குத்துச்சண்டை வீரர் நரேந்தர் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
பளுதூக்கும் வீராங்கனை ஹர்விந்தர் கௌர் உடன் பிரதமர் நரேந்திர மோடி.
​​மாற்றுத்திறனாளி பவர்லிஃப்டிங் வீரர் ஜந்து குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments