FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சுதந்திர நாளையொட்டி இறுதிக்கட்ட ஒத்திகை - புகைப்படங்கள்

சுதந்திர நாளையொட்டி இறுதிக்கட்ட ஒத்திகை - புகைப்படங்கள்

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 10:37 pm IST
பெங்களூருவில் உள்ள ஃபீல்ட் மார்ஷல் அணிவகுப்பு திடலில், ஒத்திகையில் பங்கேற்ற ராணுவப் படைப்பிரிவினர்.
பகிர்:
ஜம்முவில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, முழு அளவிலான ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையினர்.
ஜம்முவில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, முழு அளவிலான ஒத்திகை பேரணியின் போது, பாதுகாப்புக்காக நடந்து வரும் பாதுகாப்புப் படை வீரர்.
பெங்களூருவில் உள்ள ஃபீல்ட் மார்ஷல் அணிவகுப்பு திடலில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஒத்திகை பேரணி. - ANI
புதுதில்லியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்தியா கேட்.
அட்டாரி-வாகா எல்லையில், சுதந்திர தினத்திற்கு முன்னிட்டு நடைபெற்ற 'பீட்டிங் ரீட்ரீட்' நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்கள் திறனை வெளிப்படுத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்.
போபாலில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மத்தியப் பிரதேச சட்டமன்ற வளாகம்.
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம். - Shashank Parade

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments