நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பாட்னாவில் நடைபெற்ற பீகார் பந்த் போராட்டத்தில் இளைஞர்களை தடுத்து நிறுத்தும் பாதுகாப்புப் படையினர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பாட்னாவில் நடைபெற்ற பீகார் பந்த் போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பாட்னாவில் நடைபெற்ற பீகார் பந்த் போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர். நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பாட்னாவில் நடைபெற்ற பீகார் பந்த் போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடத்திய பாதுகாப்புப் படையினர்.பாட்னாவில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் காவலர்கள்.கல் வீசும் போராட்டக்காரர்கள்.பிரயாக்ராஜில், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், முறைகேடுகளுக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டம்.
பிரயாக்ராஜில், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், முறைகேடுகளுக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் நடத்திய போராட்டம்.பெங்களூருவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள், - Shailendra Bhojakமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில், பதாகைகளை ஏந்தி வந்த அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள். - Shailendra Bhojakமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ஸ்ரீநகரில் பதாகைகளை ஏந்தி நடைபெற்ற போராட்டம்.மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ஸ்ரீநகரில் சனிக்கிழமை, நடைபெற்ற போராட்டம்.ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் பாதுகாப்பு அதிகாரி. - KARMAநீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாநிலத்தில் உள்ள பிற மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்த பீகார் 'பந்த்' போராட்டத்தின் போது, பாட்னாவில் வரிசையாக நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள்.பாட்னாவில் பகுதியளவு வெறிச்சோடிய பாட்னா ரயில் நிலையம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.