FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

Updated On : 9 ஜூன் 2026, 10:08 pm IST
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க விழாவை இன்று தொடங்கி வைத்த முதல்வர் விஜய்.
பகிர்:
முதல்வர் விஜய்க்கு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை அளித்தனர். - R Senthilkumar
இலச்சினையில் சிங்கம் ஒருபுறமும் மற்றொருபுறம் சிங்கப் பெண் என்பதைக் குறிக்கும் வகையில் தொப்பி அணிந்தவாறு பெண் காவலரும் இடம்பெற்றுள்ளார்.
விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையின் திட்ட இலச்சினையை முதல்வர் விஜய் வெளியிட்டார்.

Advertisement

Advertisement

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண் காவலர்கள், அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
விழாவில் முதல்வருக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
பெண்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவதற்காக, 'சிங்கப்பன்' என்ற சிறப்பு காவல் பிரிவின் தொடக்க விழாவின் போது, ​​தமிழக முதல்வர் விஜய் உடன் உறையாடிய மாநில டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தினைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றிய தமிழக முதல்வர் விஜய்.
சிங்கப்பெண் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி, காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் சிங்கப் பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments