இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா உடன் மோடி சந்திப்பு - புகைப்படங்கள்
ரோம் நகரில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி உடன் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் கைகுலுக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
இரு நாடுகளுக்கும் இடையில், முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்து கொண்டதை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர்.
ரோம் நகரில், பிரதமர் நரேந்திர மோடி உடன் கலந்துரையாடிய இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
ரோம் நகரில், பிரதமர் நரேந்திர மோடி உடன் கலந்துரையாடும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள கொலோசியத்தில், பிரதமர் நரேந்திர மோடி உடன் செல்ஃபி எடுத்து கொண்ட இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி.
ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மொலோனிக்கு மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கியுள்ளார்.
இத்தாலியை சேர்ந்த நடனக் கலைஞர்கள் இந்திய கலாசார நடனங்களையும், இசைக் கச்சேரியையும் நிகழ்த்தி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
இத்தாலியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து கலந்துரையாடினய பிரதமர் மோடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.