அரசியல்

தில்லியில் பாரத் ஜோடோ யாத்திரை - புகைப்படங்கள்

DIN
'பாரத் ஜோடோ' என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி.
'பாரத் ஜோடோ' என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி.
இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் பாத யாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார்.
புதுதில்லியில் இளம் ஆதரவாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பாரத் ஜோடோ யாத்திரையில் பல்வேறு அரசியக் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
பாரத் ஜோடோ யாத்திரையில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிப்பு.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரையில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் மீதுள்ள அன்பு மற்றும் பாசத்தால் அவர்கள் மீது சாக்லேட் எரியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
தில்லியில் ஆஷ்ரம் சௌக்கில் உள்ள ராம் தர்பார் கோயிலில் பிரார்த்தனை செய்யும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ராம் தர்பார் கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்தனர்.
பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்ட குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT