FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தானில் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம் செல்வது குறித்து...

பிரதமர் மோடி - கோப்புப் படம்
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணமாக உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சனிக்கிழமையில் (ஆக. 29) செல்லவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உச்பெகிஸ்தான் அதிபர் மிர்ஜியோயேவ் அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு ஆக. 29-ல் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ஆக. 29, 30 மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தில் இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்படுத்துதல், முதலீடு, கல்வி, பாதுகாப்பு, எரிசக்தி, டிஜிட்டல் குறித்து விவாதிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, ஆக. 31-ல் கிர்கிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் மோடி செல்கிறார். இதனையடுத்து, செப். 1-ல் பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.

Advertisement

Advertisement

summary

PM Modi to visit Uzbekistan, Kyrgyzstan from August 29 to September 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments