FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தென்மேற்கு பருவமழை 13% குறைவு! பருவநிலை மாற்றமே காரணம்!

ஜூன் - செப்டம்பர் வரையிலான மிக நீண்ட கால இடைவெளியில் நாட்டில் 87.4% மழை பெய்துள்ளது...

கோப்புப் படம்
பகிர்:

நடப்பாண்டுக்கான தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 13% குறைவான அளவே பொழிந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழைப் பற்றாக்குறையுடன் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில், 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான 4வது குறைந்த மழை இது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் - செப்டம்பர் வரையிலான மிக நீண்ட கால இடைவெளியில் நாட்டில் 87.4% மழை பெய்துள்ளதாகவும் வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

summary

Southwest monsoon rainfall down by 13%; climate change is the reason

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments