FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இடைத்தேர்தல்! புதுச்சேரி, மேற்கு வங்கம் வாக்கு எண்ணிக்கை - நேரலை!!

புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேரலை செய்திகள்.

9 அக்டோபர் 2026, 10:27 am IST
வாக்கு எண்ணிக்கை - ENS
பகிர்:
Updated On : 9 அக்டோபர் 2026, 10:27 am IST

மேற்கு வங்கம் இடைத்தேர்தல்! முன்னிலை நிலவரம்

மேற்கு வங்கத்தில் ரெஜிநகா், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

Updated On : 9 அக்டோபர் 2026, 9:21 am IST

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்

தபால் வாக்குளில் என்ஆர் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

Updated On : 9 அக்டோபர் 2026, 9:07 am IST

சுற்று - தபால் வாக்கு

அசோக் ஆனந்த் (என்.ஆர் காங்கிரஸ்) - 63

Advertisement

Advertisement

விநாயகம் (காங்கிரஸ்) - 26

சேது செல்வம் (திமுக) - 8

சலீம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) -3

கார்த்திக் குமாரி (நாம் தமிழர் கட்சி) -1

செல்லாதவை - 8

Updated On : 9 அக்டோபர் 2026, 9:07 am IST

தட்டாஞ்சாவடி  - தபால் வாக்கு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்த தபால் வாக்குகள் 112. வீடுகளுக்கு சென்ற பெற்றவை-104. தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் பதிவானவை-5. சர்வீஸ் வாக்கு-3

Updated On : 9 அக்டோபர் 2026, 8:51 am IST

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அஸ்ஸாமில் நாகோன் மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று இன்று முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.

Updated On : 9 அக்டோபர் 2026, 8:51 am IST

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Updated On : 9 அக்டோபர் 2026, 8:51 am IST

மக்களவைத் தொகுதி

அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments