நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் ராஜலட்சுமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, தென்காசி எம்.பி.வசந்தி முருகேசன், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.