ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!
ஐபிஎல் மினி ஏலத்தில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஆக்யுப் தர் என்ற ஆல்ரவுண்டரை தில்லி கேபிடல்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் மினி ஏலத்தில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஆக்யுப் தர் என்ற ஆல்ரவுண்டரை தில்லி கேபிடல்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
இந்த மினி ஏலத்தில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆக்யுப் தர்ரை ரூ. 8.40 கோடிக்கு தில்லி கேபிடல்ஸ் ஏலத்தில் எடுத்தது.
Advertisement
Advertisement
வலதுகை மிதவேக வேகப் பந்துவீச்சாளரான ஆக்யுப் தர், உள்ளூர் போட்டிகளில் ஜம்மு - காஷ்மீர் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
In the IPL mini-auction, Delhi Capitals has acquired Aaqib Dar, an all-rounder from Jammu and Kashmir.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.