அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியை ரஹ்மத் ஷா கேப்டனாக வழிநடத்துகிறார். ரஹ்மனுல்லா குர்பாஸ் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்
ரஹ்மத் ஷா (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (துணைக் கேப்டன்), இப்ராஹிம் ஸத்ரான், செதிக்குல்லா அடல், ஹஸ்மதுல்லா ஷகிதி, டார்விஷ் ரஷூலி, அஸ்மதுல்லா ஓமர்ஸாய், இக்ரம் அலிக்கில், நங்யால் கரோட்டை, ரஷீத் கான், அல்லா காஸன்ஃபர், யாமின் அகமதுசாய், சலீம் சஃபி, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ஸியா உர் ரஹ்மான்.
ரிசர்வ் வீரர்கள்
குவாஸ் அகமது, ஃபரீத் மாலிக், பிலால் சமி, பஷீர் அகமது
The Afghanistan Cricket Board has announced the squad for the ODI series against Ireland.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.