குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி சந்தித்த தோல்விகள்!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
ஒரு ரன் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
Advertisement
Advertisement
ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி சந்தித்த தோல்விகள்
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி, 2024 - ஒரு ரன் வித்தியாசத்தில்
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி, 2014 - 2 ரன்கள் வித்தியாசத்தில்
சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டி, 2021 - 4 ரன்கள் வித்தியாசத்தில்
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி, 2008 - 5 ரன்கள் வித்தியாசத்தில்
சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டி, 2018 - 5 ரன்கள் வித்தியாசத்தில்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.