FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். அதே நேரத்தில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
இதில் ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என நேர் செட்களில் ஹாங்காங்கின் வொங்விங் கியை வீழ்த்தினார். இதன் மூலம் ஆசியப் போட்டியில் வொங்கிடம் தான் பெற்ற தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டார் ஸ்ரீகாந்த். மற்றொரு ஆட்டத்தில் எச்.எஸ். பிரணாய் 14-21, 17-21 என நேர்செட்களில் இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகாவிடம் தோல்வியுற்று வெளியேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 18-21, 19-21 என நேர் செட்களில் சீனாவின் கவோபேன்ஜியிடம் 
தோல்வியுற்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments