FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முருகப்பா தங்கக் கோப்பை

எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் வியாழக்கிழமை நடைபெற் ஆட்டத்தில் ரயில்வே அணி அபார

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:


எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் வியாழக்கிழமை நடைபெற் ஆட்டத்தில் ரயில்வே அணி அபார வெற்றி பெற்றது.
ஏ பிரிவில் இந்தியன் ரயில்வே அணிக்கும்-மத்திய அரசு செயலக அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ரயில்வே அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது அரையிறுதிக்கு முன்னேறியது. 
ஐஓசி-பஞ்சாப்-சிந்து வங்கி அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியன் ரயில்வே-பஞ்சாப்-சிந்து வங்கியும், மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம்-ஐஓசி அணிகளும் மோதுகின்றன. ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments