மேலூர் அருகேயுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகமலை மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகமலை மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது.
அதனை தொடர்த்து ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் 2 கோடி மதிப்பீல் உபயதாரர்கள் மூலம் வெள்ளிகதவுகள் பொறுத்தும் பணி நடைபெற்றது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரபதிவு துறை அமைச்சர் மூர்த்தி கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.