தமிழ்நாடு

கிளாம்பாக்கம் பேருந்து முனைய வழிகாட்டுதல் குழு அமைப்பு!

​சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய செயல்பாடுகள் தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

DIN

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய செயல்பாடுகள் தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த கிளாம்பாக்க பேருந்து முனைய வழிகாட்டுதல் குழு, பேருந்து இயக்கம், செயல்பாடுகளை கண்காணித்து ஆலோசனை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT